மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
31 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
31 minutes ago
விருதுநகர் : விருதுநகர் தொழிலாளர் நலத்துறையில் உதவி ஆய்வாளர் தயாநிதி 54. இவர் அக்ரஹாரம் தெருவில் மெடிக்கல் நடத்தி வரும் ஆனந்தராஜ் 49, என்பவரிடம் மெடிக்கல் ஏஜன்சி விதிமீறல்களை முடித்து தருவதற்காக ரூ. 75 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். ஆனந்தராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை ஆனந்தராஜிடம் வழங்கினர். இந்த பணத்தை தயாநிதியின் டிரைவர் மணிவண்ணன் மெடிக்கல் ஸ்டோரில் வைத்து வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் பிடித்தனர். காரில் மறைந்திருந்த தயாநிதியையும் கைது செய்தனர்.
31 minutes ago
31 minutes ago