உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்

மே 20க்கு பின் சி.பி.எஸ்.இ., ரிசல்ட்

சென்னை:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், வரும் 20ம் தேதிக்கு பின் வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள், கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடந்தன.வரும் 20ம் தேதிக்கு பின், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ பக்கமான, https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில், தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை