உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் போக்குவரத்து மாற்றம்

ரயில் போக்குவரத்து மாற்றம்

மதுரை: விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பு பணிகள் காரணமாக, திண்டுக்கல்லில் இருந்து ஆக. 31, செப். 2 தேதிகளில் அதிகாலை 5:00 மணிக்கு புறப்படும் திண்டுக்கல் -- விழுப்புரம் விரைவு ரயில் (16868) விருத்தாச்சலம் வரை மட்டுமே இயக்கப்படும்.விழுப்புரத்தில் இருந்து அதே தேதிகளில் மாலை 4:50க்கு புறப்பட வேண்டிய விழுப்புரம் -- திண்டுக்கல் விரைவு ரயில் (16867) விழுப்புரம் -- விருத்தாச்சலம் இடையே ரத்து செய்யப்பட்டு விருத்தாச்சலத்தில் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balasundar
ஆக 20, 2024 13:43

இந்த ரயிலை செங்கல்பட்டு வரை நீடித்தால், பயணிகளுக்கு சென்னை செல்வது , சுலபமாக இருக்கும்...நன்றி...


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை