உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு டி.ஜி.பி.,யாக சீமா

சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு டி.ஜி.பி.,யாக சீமா

சென்னை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, டி.ஜி.பி., சீமா அகர்வால் பணியாற்றி வந்தார். அவர் நேற்று, சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு டி.ஜி.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இப்பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ