உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடியின் வழியில் முதல்வர் ஸ்டாலின் பயணமா?: சிறப்பு விவாதம்

பிரதமர் மோடியின் வழியில் முதல்வர் ஸ்டாலின் பயணமா?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.

இன்றைய நிகழ்ச்சியில்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதற்கான வெற்றி விழா, கருணாநிதி நுாற்றாண்டு விழா, முதல்வர் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா என முப்பெரும்விழா, கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது. 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் முதல்வர் ஸ்டாலின் டார்கெட் வைத்துள்ளார். இந்நிலையில், 200+ டார்கெட்; மோடி ரூட்டில் ஸ்டாலின் செல்கிறாரா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது.

வீடியோவை காணுங்கள்!

இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=yw-JgUyR9_g


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Dhandapani R
ஜூன் 15, 2024 20:28

நாற்பதும் போனமாதிரியா


RAJ
ஜூன் 15, 2024 12:10

அப்போ சரி. ரிசல்ட் தெரிஞ்சுருச்சு ..


Kumar Kumzi
ஜூன் 15, 2024 11:12

காசு பணம் துட்டு மணி


Kumar Kumzi
ஜூன் 15, 2024 11:09

ஸ்டிக்கர் ஸ்டாலின் ஹீஹீஹீ


SRIRAM
ஜூன் 15, 2024 09:26

சொந்தம எதையும் சிந்திக்காத ஸ்டிக்கர் அரசு....


Sampath Kumar
ஜூன் 15, 2024 09:20

என்ன செய்தல் உங்களுக்கு என்ன வேற தொழில் சொல்லாம்


sankar
ஜூன் 15, 2024 08:45

புலி மீதி இருக்கும் கோடுகளை பார்த்து பூனையும் அதேபோல கோடுகள் போட்டதாம்


mindum vasantham
ஜூன் 15, 2024 08:41

அதிமுகவுக்கு நல்ல தலைமை வந்தால் குரூப்


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 08:37

நேர்மையாக இருந்தால் தீம்க்காவால் ஒரு பொழுதும் ஜெயிக்க முடியாது. பல காலமாக திருமங்கலம் சூத்திரம்தான் கைகொடுத்து வருகிறது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை