உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வணிக சிலிண்டர் விலை உயர்வு

வணிக சிலிண்டர் விலை உயர்வு

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.7.50 அதிகரித்து ரூ.1,817க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mario
ஆக 01, 2024 21:32

பிஜேபி தொடக்கி விட்டார்கள்


Ramesh Sargam
ஆக 01, 2024 12:59

மீண்டும் சாமானியன் பாதிக்கப்படுவான். ஓட்டல்களையே நம்பி இருக்கும் மனிதர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆம், அந்த ஓட்டல் உரிமையாளர்கள் சிலிண்டர் விலையேற்றத்தை சமாளிக்க, சாப்பாட்டு விலையை ஏற்றிவிடுவார்கள். அது சாமானியன் தலையில் ஏறும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை