உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஹிந்துக்கள் எண்ணிக்கை சரிவு: காரணம் என்ன?: சிறப்பு விவாதம்

ஹிந்துக்கள் எண்ணிக்கை சரிவு: காரணம் என்ன?: சிறப்பு விவாதம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்

நம் நாட்டில் 1950ல் இருந்து, 2015ம் ஆண்டுக்கு இடையே, ஹிந்துக்கள் மக்கள் தொகை 7.81 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில், முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.இந்நிலையில், ஹிந்துக்கள் எண்ணிக்கை சரிவு! 65 ஆண்டுகளில் 8 சதவீதம் காரணம் என்ன தெரியுமா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://www.youtube.com/watch?v=bmnlXsMK5SU


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Lion Drsekar
மே 11, 2024 14:16

அருமை, திரும்பும் இடமெல்லாம் கட்சி , கட்சி , கட்சி பேட்டி,, விவாதம், பட்டிமன்றம் என்று இருக்க , தினமலர் பத்திரிக்கை வாசகர்களின் சொந்த வீடு , இங்குள்ள தகுதியும், திறமையும், நேர்மையும், நடுநிலையுடன் பேசக்கூடிய நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே வந்தே மாதரம்


Veeraputhiran Balasubramoniam
மே 11, 2024 12:33

காரணங்க்கள் பல இன்று வயது வரை இந்துக் குழந்தைகளின் கல்வி செலவு, மருத்துவ செலவு கடுமையாக் உள்ளது, இதற்கு பயந்து இன்று குழந்தகள் பெற்றுக்கொள்ளவே பயப்படும் இளம் தம்பதிகள் அதிகம்


Srinivasan Krishnamoorthi
மே 11, 2024 10:59

இதுக்கு விவாதம் எதுக்கு அந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றி சரியான பிரச்சாரம் செய்து ஜனத்தொகையில் ஒரு தாக்கம் ஏற்பட செய்யலாம்


NicoleThomson
மே 11, 2024 10:25

இறைவன் மிக பெருசு என்ற படம் எடுப்பதற்காக பல நாடுகளின் இளைய சமூக மக்களை போதைமருந்து கொடுத்து சீரழித்து அந்த பணத்தில் படம் எடுக்க முயன்ற மனிதனுக்கு இன்னமும் பத்துவா கொடுக்காமல் அலையும் மனிதர்கள் சொல்லுவார்களாம்


விவசாயி
மே 11, 2024 10:21

வேற என்னவா இருக்கும்! 1. குடித்து விட்டு சுத்தது, 2. கஞ்சா போட்டுட்டு அலையுறுது


M Selvaraaj Prabu
மே 11, 2024 09:33

"பாப்புலேஷன் ஃபவுன்டேஷன் ஆஃப் இந்தியா" அமைப்பின் முழுமையான பின்புலம் என்ன என்பதை விசாரித்து பிரசுரிக்க வேண்டும் நிறைய இடங்களில் இவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பதும் இல்லாமல் இவர்கள் திட்டம் போட்டு ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து அங்கே இவர்களின் குடும்பங்களை மட்டுமே குடி அமர்த்துகிறார்கள் கூடிய சீக்கிரம், அந்த இடங்களில் இவர்கள் அந்த இடங்களில் பெரும்பான்மையாக இருப்பதால், இவர்களின் அரசியல் செயல்பாடுகள் கவுன்சிலர், எம் எல் ஏ, எம் பி என்று அதிகரிக்கும் அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை மற்ற நாடுகளுக்கு நடப்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம் இந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும்


Somasundaram Peethambaram
மே 11, 2024 09:31

ஹிந்துக்களின் தனி நபர் வருமானமும் குறைந்துவிட்டது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை