உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு உண்டு

மார்ச் சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு உண்டு

மார்ச் மாதம் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என, பத்திரப்பதிவுத் துறை தெரிவித்துள்ளது.இந்த நாட்களில் காலை, 10:00 முதல் ஆவணப் பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த ஐந்து நாட்களிலும், விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படும். இடையூறின்றி இணைய வழி தடையின்றி பத்திரப்பதிவு செய்ய, டி.சி.எஸ்., மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். துணைத் தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் தங்கள் பகுதி செயல்படும் சார்-பதிவாளர் அலுவலகங்களை கண்காணிக்க அத்துறை உத்தரவிட்டுள்ளது. -- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை