உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விருதுகள் பெற்றவர்கள் விபரம்

விருதுகள் பெற்றவர்கள் விபரம்

முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய அடியார்கள், சமயப்பணி புரிந்தோர், சமய சொற்பொழிவாளர்கள், அதிகளவில் திருப்பணி மேற்கொண்டோர், ஆன்மிகம் மற்றும் இலக்கிய படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில், 16 பேருக்கு முத்தமிழ் முருகன் மாநாட்டின் நிறைவு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. அவர்கள் விபரம்:போகர் சித்தர் விருது: மருத்துவர் கு.சிவராமன்நக்கீரர் விருது: பெ.சுப்பிரமணியம்அருணகிரிநாதர் இயல் விருது: திருப்புகழ் மதிவண்ணன்அருணகிரிநாதர் இசை விருது:வி.சம்பந்தம் குருக்கள்முருகம்மையார் விருது:மறவன்புலவு க.சச்சிதானந்தன்குமரகுருபர சுவாமிகள் விருது: பனசை மூர்த்திதிருப்போரூர் சிதம்பர சுவாமிகள் விருது: -பா.மாசிலாமணிபகழிக்கூத்தர் விருது:ஜெ.கனகராஜ்கந்தபுராணக் கச்சியப்பர் விருது: வ.ஜெயபாலன்வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் விருது: ந.சொக்கலிங்கம்மாம்பழக் கவிச்சிங்க நாவலர் விருது:புலவர்.அமுதன்சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் விருது: சே.பார்த்தசாரதிபாம்பன் சுவாமிகள் விருது: தா.சந்திரசேகரன்தணிகைமணி வ.சு.செங்கல்வராயர் விருது: வ.செ.சசிவல்லிதிருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் விருது: சொ.சொ.மீ.சுந்தரம்தேனுார் வரகவி வே.செ.சொக்கலிங்கனார் விருது: மா.திருநாவுக்கரசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ