உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா

1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா

சிவகங்கை : 'தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்கக்கூடாது' என பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி:

முதல்வரிடம் கட்சியும், அரசுத் துறைகளும் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால் அவர் உடனடியாக பதவி விலகுவதுதான் தமிழகத்துக்கு நல்லது. எல்லா குற்றங்களுக்கும் பின்னணி போதைப் பொருட்கள் பயன்பாடு தான்.சென்னையில் வெள்ளநீர் வடிகாலுக்கு மத்திய அரசு ஒதுக்கிய 5,000 கோடி ரூபாய் செலவு செய்த கணக்கை, தமிழக அரசு வழங்காத வரை தமிழகத்திற்கு தம்பிடி காசை கூட மத்திய அரசு வழங்காது; வழங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 159 )

Pakalavan Vs
ஆக 30, 2024 08:26

தமிழ்நாட்டுக்காரன் இல்லை என்பதை ஒப்பு கொண்டதற்கு நன்றி


Guna
ஆக 27, 2024 15:19

ஓகே ஓகே..ஒரே ஓட்டு கூட விழாது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஐஇஎஸ்டியை மொத்தமா எடுத்துக்க வேண்டியது தான். ஓட்டு போடலைன்னா காசு தரமாட்டேன்னா இந்திய ஒற்றுமை இடுப்புக்கு கீழே கோவிந்தா


Sampath Kumar
ஆக 18, 2024 10:38

இந்த உத்தியை இந்த ஆளு சாகும் வரை போடுங்க உங்களுக்கு புண்ணியம் சேரும்


M Ramachandran
ஆக 17, 2024 19:58

சிலர் கட்சியை சார்பாக்கா ஏதோ தமிழகத்திற்கு தீங்கிழைய்யப்பதா பொருள் படும்படி யுழுதுகிறார். உண்மையயை நிலையய் அறிய வேண்டும் தமிழக்த்திற்கு என்ற நிதி தமிழ்நாட்டு மக்களுக்கு உபயோக படும். ஆனால் நடப்பதோர் யேமாற்று வேலை கோடி கணக்கில் சுருட்டுகிறார்கள் எல்லா வற்றிலும் விலை ஏற்றுகிறார்கள். வரிகள் போடு கிறார்கள். கள்ளச்சார்யாம் விற்கும் புள்ளிகளும் சாரையா ஆலைகள் வைத்திருப்பவர்களும் கட்சி MP க்கள் முக்கிய பதவியில். அவர்கள் நோக்காம் போது பநதியய் எப்படிடி மடையய் திருப்பலாம் என்பதே கருணாநிதி காலத்தில் 7 கோடி பெரிதாக தெரிந்ந்தது. இபோது ஊதாக்கங்கள் மூலம் வரும் செய்தி ஒரு நாளைக்கு 300000 கோடி அரசு பணம் கைய்ய மாறுகிறது. இதையோஎள்ளோ யோயாசித்து தான் ராஜா இப்படி கூறுகிறார் என்றால் தெரிந்தது தெரியாமல் எவ்வளவோ மலைப்பாக இருக்கு உண்மையய் உணர வேண்டும்


M Ramachandran
ஆக 17, 2024 09:18

மலை பாம்பு முழுங்கி ஜீர்ணம் செய்ததை வெளியில் வரும் பொருள் உபயோகமற்ற தாக்கும். மத்திய அரசைய்ய நச்சரிப்பது பங்கிட்டு தங்கள் கைய்ய அரிப்பை தக்காவாரு போக்கிக்கொள்ளத்தான். இஙகுள்ள ஆட்களுக்கு புரிவதில்லை புரிந்து கொள்ளவும் முயற்சிப்பதில்லை. அது தான் அவுக காட்டிலே மழை.


Jamal Mohamed
ஆக 16, 2024 15:27

இவர் தமிழ் நாட்டில் இருப்பதற்கு லாயக் இல்லாதவன் இவனை வங்கதேசத்திற்கு நாடு கடத்தனும்


kumarkv
ஆக 24, 2024 13:36

அது நீதாண்.


Sampath Kumar
ஆக 16, 2024 08:39

அப்போ சரி


Anwar
ஆக 15, 2024 22:18

தமிழ் நாட்டுக்கு ரூபாய் 1.00 தர வெனோம் ஆனா ஜீ எஸ் டீ ரூபாய் 1.00 கூட கட்ட மாட்டோம்


Kaliraja Thangamani
ஆக 22, 2024 16:16

ராஜ்நாத் சிங்க் இங்கே வந்த போது , அதை நீங்கள் சொல்ல வேண்டியது தானே.


Sampath Kumar
ஆக 08, 2024 10:04

அதை சொல்ல ...


RAVI.G
ஆக 06, 2024 21:06

correct only


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை