உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடையில் பனிமூட்டம்

கொடையில் பனிமூட்டம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ரம்யமான சீதோஷ்ண நிலை நீடித்த நிலையில் லேசான சாரலுடன் பனிமூட்டம் நிலவியது. இத்தகைய காலநிலையை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் நகரில் ஆங்காங்கே தரையிறங்கிய மேக கூட்டம் ரம்யமாக காட்சியளித்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை