உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்கிரசில் முன்னாள் டி.ஜி.பி.,

காங்கிரசில் முன்னாள் டி.ஜி.பி.,

சென்னை:தமிழக காவல் துறையின் ஓய்வு பெற்ற டி.ஜி.பி., கருணாசாகரும், அவரது மனைவியும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருணாசாகர். தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரியான இவர், காவலர் நலப்பிரிவு, டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அதன்பின், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியில் இருந்து விலகிய அவர், நேற்று காங்கிரசில் சேர்ந்தார். அவரது மனைவி அஞ்சுவும், அக்கட்சியில் சேர்ந்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

திகழ்ஓவியன்
மே 02, 2024 21:31

அந்த ஓசி சோறுவுக்கு இவரும் ஓரு IPS தான் என்று அவனுக்கு சொல்லுங்கள் அவன் மட்டும் தான் டிப்ஸ் என்று இறுமாப்பு


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ