வாசகர்கள் கருத்துகள் ( 2 )
CBI விசாரணை அவசியம்
கள்ள சாராயம், கள்ள கள்ளு மற்றும் இதர போதை பொருட்கள் கடத்தி வந்து விற்பது எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நடக்கிறது. அ தி மு க ஆட்சி இதில் விதிவிலக்கு அல்ல. அரசாங்கத்தில் குற்றவாளிகள் ஊடுருவி உள்ளதால் இந்நிலை. அந்த குற்றவாளிகளின் ஆதரவு ஆளும் அரசியல்வாதிகளுக்கு தேவை என்பதால் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதில் பிரச்சனைகள் பூதாகாரமாக வெடிக்கும் போதும். இட மாற்றம் தற்காலிக பணி நீக்கம் என பாசாங்கு செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர்
மேலும் செய்திகள்
தி.மு.க.,வில் இணைய மணி திட்டம்
1 hour(s) ago
பா.ம.க.,வின் மறுபிறப்பு என் கடைசி யுத்தம்: ராமதாஸ்
1 hour(s) ago
புதிதாக கூட்டணி உருவாக்கும் கட்சி எங்களுடன் பேசுகிறது
1 hour(s) ago
யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை
2 hour(s) ago
எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது
2 hour(s) ago
பார்த்தசாரதி கோவிலுக்கு ஸ்டாலின் செல்வாரா?
2 hour(s) ago
திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்
2 hour(s) ago