உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி; கோவையில் சிக்கிய கில்லாடி ஆசாமி

நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி; கோவையில் சிக்கிய கில்லாடி ஆசாமி

நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி விட்டு, ஆன்லைனில் பில் பணம் செலுத்தியதாக போலி பில் காட்டி தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த போராடா சுதிர், 24, கோவையில் கைது; கோவை ரெசிடென்சி ஹோட்டலில் கையும் களவுமாக சிக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை