உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு பதிவு

பெண் போலீசாரையும், போலீஸ் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு; அவரும், டிரைவர் ராம் பிரபு, உதவியாளர் ராஜரத்தினம் ஆகியோரும் கஞ்சா வைத்திருந்ததாக தேனி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

venugopal s
மே 05, 2024 12:23

இது போலீஸின் அரதப் பழைய டெக்னிக் ஆச்சே! இது வழக்கொழிந்து விட்டது என்று நினைத்திருந்தேன்!


janarthanan
மே 05, 2024 10:16

bjb ruled stated also more women harassments and durg free follwing


vadivelu
மே 06, 2024 06:17

Go and catch them or stay dumb


ramesh
மே 05, 2024 10:14

கஞ்சா போதையில் தான் இவ்வளவு நாளும் வாய்க்கு வந்தபடி பேசினாரா கஞ்சா கேஸ்க்கு பெயில் கிடையாது என்று கூற படுகிறது


janarthanan
மே 05, 2024 10:13

hi shankar is not an gandhi or subash sundra boss


Bhakt
மே 04, 2024 23:27

ஆக திராவிஷ மாதிரியில் கஞ்சா கிடைப்பது ஈசி


ramesh
மே 05, 2024 10:17

பம்பாய் துறைமுகம் தான் போதை பொருட்கள் இந்தியா வருவதற்கு முக்கிய பங்காற்றுகிறது என்று ஊடகங்களில் பலமுறை செய்திகள் வந்துள்ளது


மேலும் செய்திகள்