வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த பெண் எஸ் ஐ செய்தது முற்றிலும் தவறானது. அவன் ரவுடி அவனை சுட்டு பிடித்ததினால் என்ன லாபம், அவன் வாழ்க்கையில் திருந்தப்போவதில்லை ஆகவே தவறு கண்டேன் சுட்டேன் மடிந்து விழுந்தான் என்று செய்திருக்கவேண்டும்.
அக்காவுக்கு சலூட்
ஒருபக்கம் இவருக்கு பாராட்டு. மறுபக்கம்? ரவுடிகளின் ஆதரவாளர்கள், அதான் திமுக உடன்பிறப்புக்கள் இவருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருக்கலாம், ஜாக்கிரதை என்று? அது செய்தியில் வெளிவராது.
சிறப்பான செயல். எல்லோரும் ஏன் இவர்போல் செயல்படுவதில்லை?
செல்வி அவர்களின் பாதுகாப்பு கருதி வெளியிடாமல் இருந்து இருக்கலாம்
ஏழு வருங்களாக ஒரு கொலை குற்றவாளி சுதந்திரமாக சுற்றி திரிந்து மேலும் மேலும் தவறு செய்வதற்கு போலிஸிடமும் நீதிமன்றத்திடமும் பயமில்லாமல் போனதுதான் காரணம். எதாவது ஒரு கொலை வழக்கில் தண்டனை பெற்றிருந்தால் இவன் திருந்தி இப்பொழுது சிறையில் இருந்திருப்பான். மேலும் தவறு செய்ய பயப்படுவான். காலத்தில் கிடைக்காத நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதில் ஐயமில்லை. போலீஸ் துறையிலும் நீதி துறையிலும் நிறைய மாற்றங்கள் தேவை.
வாழ்த்துக்கள் சகோதரி
பாராட்டுகள் கலை செல்வி அவர்களுக்கு .மேலும் முன்னேறி வர வாழ்த்துகள்
இப்படி பொய் எல்லாம் சொல்லப்படாது. நாங்கள் ஏற்கனவே நாட்டில் இருக்கும் அனைத்து ரௌடிகளையும் ஒழித்து ஒளித்து? விட்டோம்.
மேலும் செய்திகள்
அன்னப்பறவை போல் நல்லதை மட்டும் எடுப்பவர் மோடி: துணை ஜனாதிபதி
30 minutes ago
அரசு ஊழியர்கள் நேர்மையானவர்கள்
31 minutes ago | 1
தமிழக அமைதியை சீர்குலைக்கும் செயல்!
53 minutes ago | 6
அபினேஷுக்கு ரூ.1 லட்சம் பழனிசாமி வழங்கி பாராட்டு
1 hour(s) ago
பா.ஜ.,வின் ஓட்டு பறிப்பு திட்டத்தை முறியடிப்போம்: ஸ்டாலின் உறுதி
1 hour(s) ago | 3
துணை முதல்வர் கவனத்துக்கு அதிர்ச்சி தகவல்
1 hour(s) ago | 2