மேலும் செய்திகள்
50 தொழிலாளர் நலக்கூடம் கட்ட ரூ.20.25 கோடி ஒதுக்கீடு
13 minutes ago
குடியரசு தின டில்லி அணிவகுப்பு: தமிழக ஊர்திக்கு அனுமதி
29 minutes ago
மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கு நீட்டிப்பு
31 minutes ago
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 6,785 ரூபாய்க்கும்; சவரன், 54,280 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து, 6,825 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 54,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.
13 minutes ago
29 minutes ago
31 minutes ago