உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் இன்று(ஜூலை 04) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.54 ஆயிரத்து 80க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, 6 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டு வருகிறது. அதன் படி, ஒவ்வொரு நாளும் தங்கம் விலை உயருமா? அல்லது இறங்குமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. சென்னையில் இன்று(ஜூலை 04) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, 6 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை, ரூ.54 ஆயிரத்தை தாண்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை என்ன?

ஒரு கிராம் வெள்ளியின் விலை, 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து, 97 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

P. VENKATESH RAJA
ஜூலை 04, 2024 20:03

தங்கத்தின் விலையை போற பாக்க பார்த்தால் பயமா இருக்கே


தங்கசாமி
ஜூலை 04, 2024 19:10

இதுக்கு யாராவது ஜீ க்கு ஒரு கப்பு குடுக்கலாமே... இமாலய சாதனை.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ