உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 10 பயணிகள் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பெண்கள் உட்பட 10 பயணிகள் கைது செய்யப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xr26l1vz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் தங்கம் கடத்துவதாக, சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இன்று (ஜூன் 25) துபாயில் இருந்து சென்னை வந்த 2 விமானங்களில் வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது 2 பெண் உட்பட 10 பயணிகளிடம் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள 12.5 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கத்தை கடத்தி வந்த பயணிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Indian
ஜூன் 25, 2024 18:43

இவ்வளவு பணம் எங்கிருந்து தான் கிடைக்குதோ ??


Tiruchanur
ஜூன் 25, 2024 18:12

அப்போ அமைதி மார்க்கம் தான்.


Azar Mufeen
ஜூன் 25, 2024 17:14

ஏன் மத்திய அரசு அதிகாரிகளும் ஒரு மார்க்கம் தானா? மும்பையில் சொத்துக்காக மாமனாரை கொலைசெய்தபோது ஏன் மதத்தை இழுக்கவில்லை,


mei
ஜூன் 25, 2024 16:46

ஒரு மார்க்கமா தான் இருக்கும்


DUBAI- Kovai Kalyana Raman
ஜூன் 25, 2024 15:55

கிலோ கணக்கில் கடத்தி வரும் கடத்தல் காரன்களை கஸ்டம்ஸ் விட்டுவிடும் , உழைச்சு வீட்டுக்கு , மனைவி , மகளுக்கு வாங்கி வரும் அப்பாவி ஆட்களை புடித்து கஸ்டம்ஸ் பீஸ் கட்ட சொல்ல வேண்டியது .. நாளைக்கு கணக்கு காட்ட , இது போல 1 அல்லது 2 பேர புடிக்க வேண்டியது


சாம்
ஜூன் 25, 2024 15:21

வழக்கம் போல மர்ம வேலை தான்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை