உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என் வேலையில் சுத்தமாக இருக்கிறேன்: வீடியோ வெளியிட்டு இளையராஜா பதில்

என் வேலையில் சுத்தமாக இருக்கிறேன்: வீடியோ வெளியிட்டு இளையராஜா பதில்

சென்னை: என்வேலையில் நான் சுத்தமாக இருக்கிறேன் என இளையராஜா வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார். மற்றவர்கள் என்னைப்பற்றி பேசுவதைப்பற்றி எனக்கு கவலையில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை அல்ல.என்னைப்பற்றிய வீடியோக்கள் வருவதாக சொல்கிறார்கள்; அதில் கவனம் செலுத்துவதில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z8itizot&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=035 நாட்களில் முழுமையாக ஒரு சிம்பொனி ஒன்றை முழுமையாக முடித்துள்ளேன். இசையோடு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் பேசி தன்னைப்பற்றி பேசியவர்களுக்கு பதிலளித்துள்ளார் இளையராஜா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Nagercoil Suresh
மே 18, 2024 10:11

இளையராஜா இசை அமைப்பதில் வல்லவர் அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது அதே நேரம் காலம் கடந்த பாட்டுகளில் உரிமை கூறுவதற்கு யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது, பாடலை எழுதினவரும், பாடியவரும், இசை அமைத்தவரும், படத்தை தயாரித்தவரையும் ஒரே கோட்டில் வைத்து தான் பார்க்க முடியும் இதில் யாரையும் பெரியவராக கருத முடியாது, வரும் காலங்களில் அமையும் பாடல்களுக்கு வேண்டுமானால் முதலிலே சட்ட திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம் மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திடம் இதே இளையராஜா பணத்திற்காக தான் இசை அமைத்த பாடல்களை பாடக்கூடாது என கூறி வழக்குகளை தொடர்ந்து மிகவும் செயல் பட்டார்


Gnanaprakasam
மே 17, 2024 12:41

Mr. Ilairaja release that symphony immediately. every one willing to hear..


கமல்
மே 16, 2024 21:34

அனைவருக்கும் மறுபக்கம் உண்டு ஆனால் அது எல்லோருக்கும் நன்மை பயப்பதுவாக அமைவதில்லை.... எது நல்லதோ அதை நன்மை பாராட்டுவோம் ...


பிரேம்ஜி
மே 16, 2024 21:19

தற்பெருமை உள்ளவர்கள் ஞானிகள் கிடையாது. பைக் மெக்கானிக், இசை வல்லுநர்களை ஞானிகள் வரிசையில் வைக்கக்கூடாது.


V Subramanian
மே 16, 2024 21:11

அந்த பக்கம் திருமிகு உதயநிதி ஐயா சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டு இருக்கார் இது இசை சம்பத்தப்பட்ட விஷயம்/ நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது, எனவே இளையராஜாவை விட்டு விட்டு அந்த பக்கம் நமது கவனத்தை திருப்புவோமா ???


Edwin Jebaraj T, Tenkasi
மே 16, 2024 20:37

மனிதனுக்கு வயது ஏற ஏற மனப்பக்குவம் தன்னடக்கம் வரும் ஆனால் நீங்களோ யாருமே விரும்பாத இடத்தில் அல்லவா இருக்கிறீர்கள் . தாங்கள் இசையமைத்ததினால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பிடித்தவனாகிவிட முடியாது.


V Subramanian
மே 16, 2024 21:19

ஐயா, இளையராஜா அவர்கள் நாம விரும்பாத இடத்தில இருப்பதால் அவரை விட்டு விட்டு நமக்கு யார் , கொடுத்து இலவசமா பிரியாணி வேற கொடுக்கின்றார்களாம் நாம மனதில் நிரந்தரமாக இடம் கொடுத்துடுவோம் வாங்க இதெல்லாம் இசை சம்பந்தமான விஷயம் நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது


கத்தரிக்காய் வியாபாரி
மே 16, 2024 20:26

அதனால் தான் நீங்கள் சாதித்து காட்டிக்கொண்டே இருக்கிறீர்கள்


K.n. Dhasarathan
மே 16, 2024 20:08

இளைய ராஜா அவர்களே நீங்கள் உங்கள் வேளையில் கிலியராக இருக்கலாம், ஆனால் பேச்சில் அப்படி இல்லை, தனியாக காட்டிலா வசிக்கிறீர்கல் ? பொது வாழ்வில் உள்ளவர் பக்கத்தில் மற்றவர்கள், நண்பர்கள், பத்த்ரிக்கையாளர்கள் யாரிடமும் கலந்து பேசுங்கள், உங்கள் பேச்சை எவரும் ரசிக்கவில்லை, விரும்பவில்லை , அது ஏன் என்று ஒரு நிமிடம் யோசித்தால் நல்லது


Bala Iyer
மே 16, 2024 19:38

ராஜா சார் ஒரு ஜீனியஸ் ஒரு யோகி எப்படி இருப்பாரோ அப்படி இருக்கிறார் வாழ்க வளமுடன்


karthik
மே 16, 2024 19:23

உங்கள் புதிய சிம்போனி இசையை கேட்க ஆவலோடு காத்திருக்கிறோம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை