உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏட்டு தவறி விழுந்து காயம்

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஏட்டு தவறி விழுந்து காயம்

ராமநாதபுரம்: -கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிபவர் மணிமாறலன், 49. இவர் ராமநாதபுரம் ஓட்டு எண்ணிக்கை மையமான அண்ணாபல்கலை பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பு பணியில் இருந்தார். நேற்று மதியம் 1:00 மணிக்கு அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அப்போது கீழே தவறி விழுந்து தலையில் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மணிமாறன்அனுமதிக்கப் பட்டுள்ளார். நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை