வாசகர்கள் கருத்துகள் ( 10 )
மாணவர் தனஞ்செய் பாலகிருஷ்ணனை அந்த விழாவில் இவ்வளவு சுதந்திரமாக அவரது கருத்தை பேச அனுமதித்ததற்காக ஐ ஐ டி நிர்வாகத்தைப் பாராட்டலாம்!
. பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் உண்மையில் அந்த மக்களுக்காக அல்ல. அங்கு வேற்று மதத்தவர்களுக்கே இடமிருக்காது.
மாணவர் தனஞ்செய் பாலகிருஷ்ணன் அவர்களே, முதலில் நமது நாடு மூர்க்க தீவிரவாதத்தால் என்னென்ன இன்னல்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது, நமது வீரர்கள் அன்றாடம் இவர்களிடம் போராடி போராடி மடிந்துக்கொண்டிருக்கிறார்கள், அதை பற்றி ஒரு நாளாவது சிந்தித்ததுண்டா? பாலஸ்தீனத்திராக்காக நீலிக்கண்ணீர் வடிக்கும் முன் நம் நாட்டில் கேரளா, மேற்குவங்கம், காஷ்மீர் போன்ற இடங்களில் உள்ள மக்கள் எப்படி மூர்க்கத்தால் நித்த நித்தம் பாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என அறிவீர்களா? உங்களின் பேச்சுக்களில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது, நீங்கள் ஐஐடியில் படித்தவர் போல பேசவில்லை...............
ஐ ஐ டீ இதில் பட்டம் வாங்கி தான் ராக்கெட் பறக்க விட்டார்கள் நமப்துல் கல்மய்யா மயிலசாமி சிவம் எல்லாம் பின்னஏத்துக்கு இந்த செய்தி சோம்நாத் என்ற மலையாளி அங்கே நடத்தி கொண்டு உள்ள அரசியில் என்ன என்பதை தினமலர் செய்திக போட்டால் அனைவர்க்கும் உதவியாக இருக்கும்
அப்போ சேரர் பரம்பரையான மலையாளிகள் திராவிடர்களில் சேர்த்தியில்லையா?
உயர்கல்வி பட்டம் பெற்ற மாணவர் தேவையற்று உலக அரசியலை பேசியது அவருக்கு இந்த கல்வி வழங்கிய ஐ.ஐ.டி.யின் பெருமைக்கு இழுக்கு. இங்கேயே இந்தியாவில் அரசியல் மாற்றத்துக்கு மாணவர்கள் இந்திய விடுதலைக்கு பிறகு செயலாற்ற இயலவில்லை. உலக அரசியலில் இந்திய மாணவர்கள்????? தம்பி, உங்களுக்கு கிடைத்த அறிவியல், பொறியியல் படிப்பை வைத்து இந்திய மக்களுக்கு உதவ முயற்சிப்பதே சிறப்பு. இந்திய விவசாயிகளுக்கு தேவையான நீர் மேலாணைமை, பொது மக்களுக்கு தேவையான தரமான ""இந்திய தொழில் நுட்பத்தால்"" விலை குறைவான மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை தயாரிக்க முயற்சி செய்யுங்க. வீணான உல்க அரசியல் அதுவும் அழிவுக்கு குறியாக உள்ள பாலஸ்தீன அரசியல்? வேண்டாம் வாழ்வை வீணாக்காதீர்
ஒரு மாநிலம் இருக்கு தெரியுமா அதை முதலில் படிங்க.. அப்புறம் போகலாம்
ஏதோ இஸ்ரேல் மீது மட்டுமே தவறு இருக்கிறது என்று சொல்லி உள்ளார். சரியான புரிதல் இல்லாமல் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்..இப்படி ஒரு ஆராய்ச்சியாளர்.
இஸ்ரோ தலைவர் வாழ்த்துக்கள். இவருக்கு முன் இஸ்ரோ தலைவன் சிவன் பிள்ளை இவரை முன்னேற விடாமல் தடுத்தவன் ஸ்டாலினைப்போல பொறாமை பிடித்தவர்
அருமை. நல்ல வேளையாக திராவிடர்களால் லேபல் ஒட்ட முடியவில்லை.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago