வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அதுதான் மாற்றி மாற்றி கூட்டணி வச்சு ஆயிரம் கோடிக்கு மேல சொத்து சேர்த்தாச்சு ...
மக்களின் எந்த குரலுக்கும் வாய்ப்பு கொடுக்காத நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வர முடியாது
ஒரு சாதி மக்களுக்காக செயல்படுவதாக பாசாங்கு செய்து கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை என நொந்து கொள்கின்றனர்.
நாம பெட்டிக்காக ஒவ்வொரு தேர்தலுக்கும் குரங்கை விடவும் கேவலமாக ஒவ்வொரு கட்சியாகத் தாவினால் எப்படி ஆட்சிக்கு வரமுடியும்? அதுபோல் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றும், தன் ஜாதி இளைஞர்களை கலவரம் செய்து உருப்படாமல் போகும் வழியை மட்டுமே போதித்தால் எப்படி ஆட்சிக்கு வரமுடியும்?
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
1 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
5 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago