உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காவிரி பிரச்னையில் ஒரே பாட்டை பாடும் கர்நாடக காங்., அரசு!

காவிரி பிரச்னையில் ஒரே பாட்டை பாடும் கர்நாடக காங்., அரசு!

கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவதாக என்றும் கூறியதில்லை. அதிகம் தண்ணீர் இருந்தாலும், குறைவாக இருந்தாலும், தண்ணீர் திறக்க மாட்டோம் என்ற ஒரே பாட்டுதான் பாடும். காவிரி நீர்மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறந்து விடக் கூறியும், கர்நாடக அரசு மறுக்கிறது.மத்திய அரசை கர்நாடக அரசு மதிக்கவில்லை. இதை கேள்வி கேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். எனவே, அதைநாடுவோம். - துரைமுருகன்,நீர்வளத்துறை அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ