வாசகர்கள் கருத்துகள் ( 33 )
வாய் பேச்சில் வீரரடி அடுக்குமொழிக்கு அப்பன் சொந்தம் துடுக்கு மொழிக்கு பிள்ளை சொந்தம் நீரை ஒழிப்பது என்பதே கழக கண்மணிகள்
இத்தனை வருஷம் எதை உடைதாதானுங்க
பசியை தணிக்க உணவு வழங்குவது நல்லதுதான். தரமான உணவு முக்கியம் திருக்கோயில்களில் பாகவத உபச்சாரம் ததிஆராதனை கல்யாணங்களில் விருந்து இருக்கும். தரமாக இருக்கும். சத்துணவு வேண்டும் சுத்தமாய் இருக்கவேண்டும். வருகை தருகிறேன் என்று கூறி அன்று பள்ளியில் சாப்பிடுவது அமிர்தமாய் இருக்கும். இந்த அமிர்தம் எப்போதும் இருக்குமா? இருக்கவேண்டும்.. இதற்கு நெறிமுறைகள் இருக்கவேண்டும்.
எங்க படிக்க விட்டீங்க? உங்க ஆட்சி வந்தாலே ஒரே சாராயம், பிரியாணி வீணாப்போன சமசீர் கல்வியை கொண்டுவந்து மாணவர்கள் எதிர்காலத்தை முடிச்சிடீங்க ....மத்திய அரசு அருமையான கல்விகொகையை கொண்டுவந்தாங்க அனால் அதை நீங்க எதுர்த்தீங்க ... உங்கோலாட ஒரே வேல தமிழ்நாட்டுல யாரும் படிச்சு முன்னுக்கு வரக்கூடாது , அப்படி வந்துட்டா உங்க பொழப்பு நாறிப்போயிடும் ....உங்களை பொறுத்தவரைக்கும் தானும் தன் குடும்பம் மட்டும் சம்பாதிக்கணும் சொகுசு வாழ்கை வாழனும் , மக்கள் செத்தாலும் உங்களுக்கு கவலை இல்ல ....
இன்று மாணவர்கள் இடையே போதைபொருள் புழக்கம் அதிகம். அதை நீங்க முதலில் நிறுத்தவும்.
வாய் தவறி உளறிவிட்டார். மாணவர்கள் முன்னேற்றத்தை உடைப்போம். ஒண்ணாப்பு, ரெண்டாம்ப்பு குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டுட்டா போதுமா. படிக்கும் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் பள்ளிகளை சுற்றி வலம் வரும் கஞ்சா, சாராயம் டாஸ்மாக்கையும் சேர்த்து தடை செய்ய வழியை பாருங்கள். அதுதான் இப்போது மாணவர்களின் முன்னேற்றத்துக்கு மிக பெரிய தடை.
உன் மண்டையை உடைப்போம்
மத்திய அரசுக்கு கட்டுப்படாத மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் மோடி துணிய வேண்டும் இது விஷ மரம் அழிக்கப்பட வேண்டும் எப்படியாவது
Test
அப்படியானால் இவரோட மகள், அமைச்சர்கள், மற்றும் ஏனையவர்கள் நடத்தும் பள்ளி கல்லூரிகளை உடைத்து இழுத்து மூடுவார்
மேலும் செய்திகள்
தமிழகம் தலை நிமிர பயணம் புதுக்கோட்டையில் நிறைவு: நயினார்
3 hour(s) ago
புதிய கட்சி தொடங்கினார் ஓபிஎஸ்
6 hour(s) ago | 32
ஈரோட்டில் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி
6 hour(s) ago | 7
அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும்: வானிலை மையம் தகவல்
7 hour(s) ago
ராகுலுக்கு பதிலடி கொடுத்த அமித் ஷா!
11 hour(s) ago | 14