வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Very Very good news.
மேலும் செய்திகள்
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
4 hour(s) ago
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சிறப்பு அம்சம்
4 hour(s) ago | 6
மதுரை :மதுரை ஐகோர்ட் கிளை, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.மதுரை ஐகோர்ட்கிளையின் 20-ம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கலந்து கொண்டார். விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கவாய், சூரியகாந்த் , சந்தரேசன், விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தொடர்ந்து மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு என்ற தமிழக பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 200 இ-சேவா கேந்திரங்கள் திறக்கப்பட்டது.நீதிமன்றத்தின் தமிழ் பெயர் பலகையை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எஸ் சுந்தரேஸ் திறந்து வைத்தார். 20-ம் ஆண்டு விழா நினைவு தூணை தலைமைநீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.
Very Very good news.
4 hour(s) ago
4 hour(s) ago | 6