உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்த சுவாதிஸ்ரீ, ஆயுஷ் வெங்கட் வாட்ஸ், சிவானந்தம், ஆனந்த்குமார்சிங், ஆஷிக் அலி, ஹிரித்யா எஸ்.விஜயன், சங்கீதா, கிஷன்குமார், வினய்குமார் மீனா, ராஜட் பீடன் ஆகிய 10 பேர் உதவி மற்றும் துணை கலெக்டர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அரசாணையை, தலைமை செயலர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ