உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாய் துடுக்கு!

வாய் துடுக்கு!

தி.மு.க., ஆதரவோடு நடந்த கள்ளச்சாராய விற்பனையில், 65 உயிர்கள் பலியானதை மடைமாற்ற, ஆர்.எஸ்.பாரதியை களமிறக்கி இருக்கின்றனர். தங்கள் பெற்றோரின் கடின உழைப்பாலும், தங்கள் கடும் முயற்சியாலும் படித்து முன்னேறும் மாணவர்களை அவமானப்படுத்தி உள்ளனர். இப்படிப்பட்டவர்களை வளர்த்துவிடும் தி.மு.க.,வின் ஆணவப் போக்கும், ஆர்.எஸ்.பாரதியின் வாய்த்துடுக்கும் கடும் கண்டனத்திற்கு உரியது.அண்ணாமலைதமிழக பா.ஜ., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை