உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை - கோல்கட்டா சிறப்பு ரயில்

நெல்லை - கோல்கட்டா சிறப்பு ரயில்

பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க திருநெல்வேலியில் இருந்து கோல்கட்டா ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம். திருநெல்வேலியில் இருந்து ஜூலை 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9 மணிக்கு ஷாலிமார் சென்று சேரும். மறு மார்க்கத்தில் ஜூலை 20 , 27 சனிக்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ