உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

கல்லூரி ஆசிரியர்கள் போராட்டம் அறிவிப்பு

அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்கள், 4 ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணி மேம்பாட்டு ஊதியம் நிலுவைத் தொகை வழங்க கோரி வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி