உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டிசம்பர் இறுதியில் பாம்பன் பாலம் திறப்பு

டிசம்பர் இறுதியில் பாம்பன் பாலம் திறப்பு

ரூ.550 கோடி செலவில் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 2.8 கிலோமீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் பாம்பன் பாலம் பணிகள் முடிக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கப்படும் என தெற்கு ரயில்வே தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Balasubramanian Sundaram
மே 04, 2024 02:59

அத்துணை பொறியியல் வல்லுனர்களுக்கும் கோடி வந்தனங்கள் சினிமா மோகத்திலிருக்கும் நம் மக்களுக்கு இஞ்சினியர்கள் சேவை பற்றி அறியார் உங்கள் அரிய பணி தொடர வாழ்த்துக்கள் பாலா


மேலும் செய்திகள்