உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரதமர் மோடிக்கு பழனிசாமி வாழ்த்து

பிரதமர் மோடிக்கு பழனிசாமி வாழ்த்து

சென்னை:பிரதமர் மோடிக்கு, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது சமூக வலைதளப் பதிவு:நாட்டின் பிரதமராக, மூன்றாவது முறை பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு, அ.தி.மு.க., மற்றும் எனது சார்பில் வாழ்த்துகள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை