வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஜாதி, மதம் சார்ந்து செயல்படும் காவல்துறையினர் இருக்கும் வரை நீதியை எதிர்பார்ப்பது கானல்நீர் என்பது யாதார்த்தமாகிவிட்டது. இது ஓசூரில் வெளிப்படையாக நிகழ்கிறது.
Unless Police Criminals esp Those Not Prosecuting/ Punishing Increasing PowerMisusing Rulers & Officials esp police & judges & Vested False Complainant Gangsters women, unions/ gangs, SCs, advocates etc etc, Justice will Never be done to Supreme People & their Constitution-Laws
KPA Key Performance Assessment அறிமுக படுத்திகிறார் போலும் .... அதிலும் மதிப்பெண் இடுவதில் முறை கேடுகள் நடக்க வாய்ப்பிருக்கிறது. வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு மாதிரியும் , வேண்டதவர்க்கு ஒரு மாதிரியும் அதிகாரிகள் மதிப்பெண் கொடுத்தால்.. எல்லாமே வீண் ஆகி போய் விடும் ..ஆகவே திறமையான நேர்மையான கண்காணிப்பு குழுவினை supervisory லெவலில் நியமிக்க வேண்டும்.
மாமூலுக்கு மார்க்கா, மார்க்குக்கு மாமூலா?
கொஞ்ச நாளைக்கு அதிகபட்சம் 2026 தேர்தல் வரை காவல்துறை படு ஸ்ட்ரிக்ட்டாக ஆகிவிடும் ...... பார்த்துப் பார்த்து சலித்த காட்சி இது ......
வாட்ஸ்அப் எண்ணிற்கு நேரடியாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தால் அவர்களது போன் எண்ணை பிளாக் செய்யும் ஓசூர் அதிகாரிக்கு தகுந்த ஆலோசனை வழங்கலாம்.
ஆட்சிக்கு எதிராக பேசும் யூட்யூபர்களை கைது செய்வதும், மேலும் எத்தனை கேஸை போட்டு அவர்களை சிறையிலேயே வைத்திருக்கலாம் என்பதிலேயே ஒட்டுமொத்த காவல்துறையும் "ரொம்ப பிஸியாக" இருக்கிறது. இதில் குற்றவாளிகளை விட யூட்யூப் ரன்கள் தான் மிக முக்கியம். எவ்வளவு கேவலமாக ஆட்சி புரிந்தாலும், தேர்தல் நேரத்தில் காசு வாங்கிக்கொண்டு "வாக்காளர்கள் ஓட்டு போடப் போகிறார்கள். வெற்றி நிச்சயம் என்பதால் என்ன வேணாலும் செய்யலாம். வாழ்க ஜன-பணநாயகம்.
என்னதான் ஆனாலும் வேண்டப்பட்டவர்கள் வேண்டப்பட்டவர்கள்தான். அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அதற்கு நல்ல உதாரணம் இந்த செய்திதான். புரிந்தவன் பிஸ்தா.
மேலும் செய்திகள்
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
51 minutes ago
பாமக நிறுவனர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை: அன்புமணி தகவல்
2 hour(s) ago | 2
தமிழகத்தில் பரவலாக மழை: அதிக மழைப்பொழிவு எங்கே!
3 hour(s) ago
உச்ச நீதிமன்றத்தில் ஆனந்த் மனு
5 hour(s) ago | 2
இன்று பள்ளிகள் மீண்டும் திறப்பு
5 hour(s) ago
மூத்த எழுத்தாளர் கோதண்டம் மறைவு
5 hour(s) ago
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
5 hour(s) ago | 2