உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-20 நோன்பாளிகளே...

ரம்ஜான் சிந்தனைகள்-20 நோன்பாளிகளே...

'ஒருவர் நோன்பு நோற்கிறார் எனில் அவர் மீது நோன்பின் சோர்வோ, அடையாளமோ தெரியாமல் இருப்பதற்காக அவர் எண்ணெய் பூசிக் கொள்ளட்டும்' என்கிறார் நபித்தோழர் அபூஹுரைரா. அவர் சொல்லும் கருத்து: ஒருவர் தான் நோன்பு நோற்றிருப்பதை வெளிக்காட்டிக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இதற்காக குளித்து எண்ணெய் தேய்த்துக் கொண்டால் சோர்வு நீங்கும். மற்றவர்கள் நோன்பாளியை முகஸ்துதியாக பாராட்டும் சூழலும் உண்டாகாது. இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:43 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை