உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்

35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரேஷன் பொருட்கள் பறிமுதல்

* மே மாதம் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 35.30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 லட்சம் கிலோ அரிசி, 104 லிட்டர் மண்ணெண்ணெய், 305 கிலோ கோதுமை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்குற்றச் செயலில் ஈடுபட்ட 1,032 நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 175 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, உணவு வழங்கல் துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஜூன் 15, 2024 09:17

பறிமுதல் மட்டும்தானே செய்வீர்கள்? இதற்கு உடந்தையாக ரேஷன் கடை அதிகாரிகள், ஊழியர்கள், இந்த கடத்தல்காரர்கள் மீது ஒரு எழவு நடவடிக்கையும் எடுத்துத் தொலைய மாட்டீர்கள். அவர்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ