உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா

சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா

தென்காசி மாவட்டத்தில் சசிகலா ஜூலை 16 முதல் 21 வரை சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். போலீஸ் முன் அனுமதி கோரி கட்சியினர் மனு அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

karutthu
ஜூலை 09, 2024 10:08

இந்த அம்மா அதிமுகவில் இணைந்தால் நேர பொது செயலாளர் பதவி தான் வேண்டும் என்பார் அதனால் இவர் அதிமுக விற்கு வரவேண்டாம் ஜெ பணத்தில் போயஸ் தோட்டம் ஜெ அவர்கள் வீட்டிற்கு எதிரே பங்களா கட்டி சொகுசு வாழ்கை வாழ்கிறார் ..இவர் அதிமுக விற்கு வரவே கூடாது இவர் கதையை முன்னாள் முதல்வர் தர்ம யுத்தம் நடத்தியவர் அண்ணன் ஓ பி எஸ் அவர்களிடம் கேட்டால் தெரியும்


ராயன்
ஜூலை 09, 2024 03:43

பொழுதுபோகனுமல்ல அதுதான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை