உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு:ஐசியூவில் அனுமதி

செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு:ஐசியூவில் அனுமதி

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட செந்தில்பாலாஜி, மேல் சிகிச்சைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனையின் ஐ.சி.யூ வில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.செந்தில் பாலாஜிக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு இசிஜி உள்ளிட்ட பரிசோதனைகள் டாக்டர்கள் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனு நிராகரிக்கப்பட்டநிலையில் செந்தில்பாலாஜி தரப்பில் இருந்து சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் மேல்முறையீடாக புதிய மனு தாக்கல் செய்யப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8l4rejqa&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

Manalan
ஜூலை 22, 2024 17:32

ஏன் அவரையும் அவர் கேஸையும் வேறு மாநிலத்துக்கு மாற்ற கூடாது?


tmranganathan
ஜூலை 22, 2024 17:05

ஐந்து கட்சி அமாவாசை இன்னும் மனமில்லாமல் உயிரோடு இருக்கார்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 22, 2024 13:26

வீராணம் நீர் கான்டராக்டர் முதல் இன்று செந்தில் பாலாஜி வரை என்று எழுதலாம்


Muthu Kumaran
ஜூலை 22, 2024 12:49

Serious patient- admitted in ICU, but transfer from Rajiv Gandhi hospital to another hospital without breathing apparatus


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 22, 2024 10:46

ஜூலை இருபத்து ஒன்றாம் நாள் உலகின் ஆகச் சிறந்த நடிகர் திரு. சிவாஜி கணேசனின் நினைவு நாள். அந்த நாளில் அவரது நடிப்பை விஞ்ச முயற்சி


Nagercoil Suresh
ஜூலை 22, 2024 10:41

செந்தில் பாலாஜியை பொறுத்த மட்டில் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதைப்போல் தெரிகிறது, இது முற்றிலும் தேவை இல்லாதது, இவருக்கு மன ரீதியாக தைரியத்தை மன நல மருத்துவர் கொடுக்க வேண்டும், இவர் இருப்பதோ தமிழக சிறையில், ஆளும் கட்சியின் உதவிகள் இருக்கும் பொழுது இவர் தேவை இல்லாமல் அச்சப்படுகிறார், மன தைரியம் இல்லாமல் இருந்தால் வாழ்க்கையில் ஒரு நாளை கூட நகர்த்த முடியாது, அச்சம் என்பது மடமையடா என எழுதி வைத்துள்ளார்கள், அரசியலில் ஊழல் என்பது கடல் நீரில் உப்பு கலந்திருப்பது போன்றது இது அணைத்து அரசியல்வாதிகளுக்கும் தெரிந்த கதை, தமிழா வெகுண்டு எழு திடம்கொள் நாளை உன்னுடையதே...


metturaan
ஜூலை 22, 2024 09:39

எல்லா மீனும் இவருக்காக வாங்கிட்டாங்க இ..ந்..த.. ஜா மீனு தான் இவருக்காக வாங்க போனா கிடைக்க மாட்டேங்குது பாவம்.. வழக்கு போட்டவரே வக்காலத்து வாங்கும் கொடுமை


பேசும் தமிழன்
ஜூலை 22, 2024 07:59

ஜாமீன் கொடுத்து விட்டால் ...தலைவருக்கு அனைத்து நோயும் பறந்து போய் விடும்.....பழையபடி ஆக்டிவ் மோடில் வந்து விடுவார் ???


ராமகிருஷ்ணன்
ஜூலை 22, 2024 02:02

சின்ன அணிலு இன்னும் சிக்கல்லே. திமுகவின் வழக்கறிஞர் பிரிவு கொடுத்த ஆலோசனை படி நடிக்கிறார்


Anantharaman Srinivasan
ஜூலை 21, 2024 23:23

ஜாமீன் கிடைக்காமல் இப்படியே ஜாமீன் மனு மறுப்பு தொடர்ந்து நடந்தால் மனம் வெறுத்துப்போய் permanent விடுதலைக்கு கொண்டு போய் விடும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ