உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: உயிர் சேதம் தவிர்ப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: உயிர் சேதம் தவிர்ப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் இன்று (மே 11) வெடிவிபத்து ஏற்பட்டது. 2 அறைகள் தரைமட்டமாகின. காலை நேரத்தில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வராததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lid4yh0z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த மே 9ம் தேதி செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். 7 அறைகள் தரைமட்டமாகின. ஒரே வாரத்திற்குள் இரண்டு வெடிவிபத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

venkates
மே 11, 2024 08:53

மக்களுக்கு உயிருக்கு மதிப்பில்லை ? ஆளும் அரசுகள் இது வரை வேடிக்கை பார்த்து தீயை மட்டும் அணைக்கிறது இது கட்டுப்படுத்த கோரி மக்கள் போராட்டம் செய்து ஏன் ?ஏன் ? அரசு கட்டுப்படுத்தமுடியாதா ? வயிற்று பிழைப்புக்கு நேர்மையாக உழைக்க சென்றால் உயிர் போவது ஏன் ? வெட்கமாக இல்லையா ? மனது வலிக்கிறது ,, உயிருக்கு உத்தரவாதம் கொடுத்து வேலை வாய்ப்பை பேருக்கும் சிவகாசி வளர வேண்டும் ,,உயிர் பாதுகாக்க வேண்டும்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி