உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநிலங்கள் வாரியாக கருத்து கணிப்பு முடிவு: என்.டி.,ஏ முன்னிலை

மாநிலங்கள் வாரியாக கருத்து கணிப்பு முடிவு: என்.டி.,ஏ முன்னிலை

புதுடில்லி: இந்திய அளவில் கர்நாடகா தெலங்கானா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என் . டி.ஏ கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என சி என் என் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.சி.என்.என்:கேரளாகாங்., கூட்டணி 15-18இடதுசாரி கூட்டணி 2-5பா,ஜ.,1-3ஆந்திராஒய்.எஸ்.ஆர் 5-8பா.ஜ., 19-21கர்நாடகாபா.ஜ.,கூட்டணி 23-27காங்கிரஸ் 3-7தெலங்கானாபி.ஆர்.எஸ்2-5காங்.,5-10பாஜ.,7-10உ.பி.,என்டிஏ 68-71இண்டியா 9-12குஜராத் என்.டி.ஏ.,26மஹாராஷ்டிராஎன்.டி.ஏ.,32-35இண்டியா 15-18டில்லிபா.ஜ., 5-7இண்டியா 0-2பஞ்சாப்காங்., 8-10ஆம். ஆத்மி 0-1பா.ஜ.,2-4ராஜஸ்தான்பா.ஜ., 18-23இண்டியா 2-7உத்தரகாண்ட்பா.ஜ., 5இண்டியா -0ம.பிபா.ஜ., 26-29காங்.,0-3ஹரியானாபா.ஜ., 5-7இண்டியா 3-5இமாச்சல்பா.ஜ 4இண்டியா 0அசாம்என்.டி.ஏ. 10-13இண்டியா 2-5பிற 1மே.வங்கம்டி.எம்.சி. 18-21பா.ஜ., 21-24பீஹார்என்.டி.ஏ 31-34இண்டியா 6-9சத்தீஸ்கர்பா.ஜ.,9-11காங்.,0-2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

thangarasu gold
ஜூன் 03, 2024 03:51

பெட்ரோல் ரேட் 150 தொடும் கோஸ் ரேட் 2000 தொடும் அதுமட்டும் இல்லாமல் அதானி வேர்ல்ட் நம்பர் ஒன்னு பணக்காரரா வருவார் மக்கள் எல்லாரும் ரோடுல நீப்பாங்க சரி தான சார்


shyamnats
ஜூன் 03, 2024 15:53

தி மு க வின் கார்பொரேட் முதலாளிகள் சொத்து எவ்வளவு என்று தெரியுமா? சொந்தமாக விமான கம்பெனி கூட வைத்திருந்தார்கள்.


Packirisamy Singanathan
ஜூன் 03, 2024 02:03

இனி யாராது ஊழல் செய்ய நினைத்தால் இருளில் காணாமல் போவார்கள் தவறு செய்பவர்களும்


நல்லவன்
ஜூன் 02, 2024 22:44

வெறி பிடித்த பத்திரிகையாளர் என வேடம்போடும் மணி போன்ற நடுநிலை பஜாக 200 கூட வராது என்ற பிதற்றினர்கள். அவர்கள் முகத்தில் ஒரு டன் கரி பூசிய மக்களுக்கு நன்றி


Vasudevan
ஜூன் 02, 2024 20:18

ஒரு மாதம் EVM மீது குற்றம் சாட்டுவார்கள். ???? பின்னர் பம்மி அடங்கி விடுவார்கள். கல்கத்தா அம்மணி, ஆப்பு AAP பார்ட்டி, முழி பிதுங்கிய திமுக , கம்யூனிஸ்ட் எல்லாம் ஓடி ஒளிவார்கள். பயந்து பதுங்கும் பவார், தெலுங்கானா தலைவர் திக்கற்று நிற்பார். கேட்கவே பேரானந்தம் ????


G SASIKANTH
ஜூன் 02, 2024 18:53

Our HEART FUL CONGRATULATIONS TO OUR SRI MODIJI GOVERNMENT ALL THE BEST WE WANT ANOTHER 50 TO 60 YEARS BJP GOVT LEAD OUR BHARAT NATION


T.NARAYANAN
ஜூன் 02, 2024 14:51

பிஜேபி அமைச்சரவை அமைத்தால், அரசியல்வாதிகள், எல்லா நிலையிலும், அரசில் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் contractors இவர்களின் சொத்து விபரம், ஒவ்வொரு சொத்து வாங்கு முன், சொத்து விபரம், சொத்து வாங்கிய பின், கொடுக்க வேண்டும். இவர்கள் மீது ஊழல் புகார் கேள்விப்பட்டால், முதலில், அவர்களின் சொத்தை விற்பதில் முடக்கி நோட்டீஸ் விளம்பரம் govt. கொடுக்க வேண்டும். தவறு இல்லை என்று நிரூபணம் ஆன பின், திருப்பி கொடுக்கலாம். தனி உளவுத்துறை, காவல், கோர்ட், எல்லாம் தனியாக இருக்கணும், உடனே தீர்ப்புக்கு. இதற்கும் ஒரு நடை முறை சட்டம் போட வேண்டும். மக்களும் இது பற்றி யோசித்து கருத்து சொல்லலாம் .


Chanemougam Ramachandirane
ஜூன் 02, 2024 20:22

முதலில் அதிகாரிகள் காவல் துறை சட்டத்தில் ஓட்டை இவற்றை சரி செய்தாலே போதும். வருவாய் துறையில் ஆதார் இணைத்தால் தவறு குறையும் மேலும் அதிகாரிகள் பணி எண் ஆதார் ஒவ்வொரு கையெழுத்து கீழ் அவசியம் எழுதும் என்று சுற்றறிக்கை செய்யனும் துறை ரீதியாக ஆணையம் செயல் படனும்


Rajasekaran Sangeetha
ஜூன் 02, 2024 14:43

நேர்மையான, ஊழலற்ற ஆட்சி தொடர வேண்டும்.என்றென்றும் இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்றால் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி என்றென்றும் தொடரவேண்டும். தமிழ் நாட்டில் திராவிட கட்சிகளின் ஆட்சி நீங்கி அண்ணாமலை தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும்.


Ravichandran C
ஜூன் 02, 2024 12:10

இந்தியா கூட்டணி மண்ணை கவ்வும். கொள்ளை கூட்டம் கூண்டோடு காலி.


S Ramachandran
ஜூன் 02, 2024 11:27

ஜெய் ஹிந்த். ஜெய் மோடிஜி. எதிர் கட்சிகளுக்கு முகத்தில் மக்கள் கரியை பூசி விட்டனர்.ஊழல் கட்சிகள் இனிமேல் தலை தூக்க முடியாது


JeyaSudha MS
ஜூன் 02, 2024 11:25

Fuel GST price first two wheeler electric


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை