வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தமிழ்த் தேச மன்னருக்கு எனிமா கொடுக்கிறார் .......
இவர் அதிமுகவில் உள்ள திமுகவின் ஸீலீப்பர் செல் என்று மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மிக்க கவனமாக இவரை கையாள வேண்டும். இல்லை எனில் அதிமுக காணாமல் போய் விடும்.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால் அமோக வெற்றி கிடைக்கும் என்பதை ஆதீம்க்காவினர் புரிந்துகொண்டுவிட்டார்கள் போல தெரிகிறது. இதைவிட அணைத்து திராவிடக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தால் பாஜகவுக்கு டெபாசிட் கூட கிடைக்காது. ஆனால் அப்பொழுது மொத்த திராவிடமும் ஒன்றுதான் என்று பொது மக்கள் புரிந்து கொண்டால் திராவிடத்துக்கு ஆதரவு முழுவதும் குறைந்து போகும்.
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago