உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு

சென்னை:தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை வணிக மேலாளராக, பெஜி ஜார்ஜ் நேற்று பொறுப்பேற்றார்.இந்திய ரயில்வே டிராபிக் சர்வீஸ் தேர்வில், 1990ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற இவர், ரயில்வேயில் பொறியாளராக பணியில் சேர்ந்தார். ரயில்வே வாரிய இயக்குனர் திட்டமிடல், இந்திய சரக்கு பெட்டக கழகத்தின் மூத்த பொது மேலாளர், ரயில்வே தகவல் அமைப்புக்கான மையத்தின் பொது மேலாளர், முதன்மை கண்காணிப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ