மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
3 hour(s) ago
கடந்த 2019 லோக்சபா தேர்தல் முதல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரை, மக்கள் மன்றத்தில் வென்றிருக்கிறோம். சுணக்கமில்லாமல் செயல்பட்டால், அடுத்த முறையும் தி.மு.க., ஆட்சி என்பதில் சந்தேகமில்லை. வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நம் இலக்கு 200 தொகுதிகள் என, நான் சும்மா ஏதோ மேடைப்பேச்சுக்காக, குறிப்பிடவில்லை. அந்த அளவுக்கு நலத்திட்ட பணிகளை செய்திருக்கிறோம். மக்களிடம் நற்பெயரை வாங்கியிருக்கிறோம். - ஸ்டாலின், தமிழக முதல்வர்
3 hour(s) ago