வாசகர்கள் கருத்துகள் ( 26 )
அதிமுகவும் பிஜேபியும் கூட்டணி வைத்திருந்தாலும்கூட திமுக கூட்டணி ஜெயிச்சிருக்கும்போலயே தமிழக மக்களுக்கு சொரணையே வராதுபோல? திமுக காரனுங்க தமிழகத்துல இருக்கற எல்லா கனிம வளங்களையும் கொள்ளை அடிக்கட்டும், சாராயம், கஞ்சா எல்லா போதை வஸ்துக்களையும் மக்களுக்கு பழக்கப்படுத்தட்டும். மத்திய அரசு இதுல தலையிடாம வேடிக்கை பார்த்துக்கொண்டு, முடிஞ்சவரை திருட்டு கும்பலிடமிருந்து கொள்ளையில் பங்கை மட்டும் வாங்கிகிட்டு, இந்த ஜனங்களுக்கு நல்லாவே மொட்டை அடிச்சு விடணும். இவிங்க தலைமுறை நல்லா பாதிக்கப்பட்டபிறக்காவது உரைக்குதான்னு பாக்கணும். ஆனா ஒண்ணு, இப்படி அப்பட்டமா மனித விரோத கட்சிகளுக்கு வோட்டு போடுற கும்பல் உருப்பட போறதில்ல.
ஏ சி ஷண்முகம் எப்போ bjp கட்சியில் சேர்ந்தார் ??? இப்படி தான் வாக்கு சதவிகிதத்தை உயர்த்தி காட்டுறீங்களா ???
இந்த எடப்பாடியை மாற்ற கூடாது என்று திமுக காரனே நினைக்கிறான் எல்லா ஜாதியினரும் ஒத்து கொள்ளும் படி ஒரு தலைவர போடுங்கள்
உடனடியாகக் கலைக்கப்படவேண்டிய கட்சிகள் தமாகாவும், தேமுதிகவும்.
சரியான கருத்து
அதிமுக அழிவுக்கு காரணமானவர்கள். கே பி முனுசாமி, சி வி சண்முகம் ,ஜெயகுமார்.
அதிமுக பாஜாக கூட்டணி சேர்ந்து இருந்தால் அதிமுக கிங் மேக்கராக ஆகி இருக்கும். மந்திரி பதவி கிடைத்து இருக்கும். பீகார் ஆந்திரா வளர்ச்சியை நோக்கி போகும்.
எல்லா கட்சிகளும் பணத்தை வாரி இறைத்தனார், ஓட்டுக்கு பணம் கொடுக்காத ஒரே கட்சி நாம் தமிழர் கட்சியே, மக்களுக்கு அண்ணன் சீமான் அவர்கள் மீது நம்பிக்கை வைத்துவிட்டார்கள்
யாருடா அது சீமானுக்கு அக்மார்க் நற்சான்றிதழ் வழங்குவது ஆச்சரியமாக இருக்கே அது யாரென்று பார்த்தால் அட நம்ம 24 காரட் தங்கம்!?
பிஜேபி வளர்ச்சி அடைந்துள்ளது அதை அதிமுக பயன்படுத்தி கொள்ளவில்லை. வேறு என்னசொல்ல இது கடைசி மனிதனுக்கும் தெரியும்
கோவை மலையாளிகள் ஆதிக்கம் செலுத்தும் பகுதி. பொதுவாக மலையாளிகள் கம்யூனிஸ்ட் அல்லது காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பது தான் யதார்த்தம். இதுபற்றியும் ஆராய்வது அவசியம்.
உன் அறிவோ அறிவு.
நீங்கள் சொல்வது ஓரளவு உண்மையை இருந்தாலும், இந்தமுறை அதிகம் பேர் அண்ணாமலைக்குத்தான் வாக்களித்துள்ளார்கள்
பிஜேபி தனியாக, பெரும் கட்சிகளின் கூட்டணி இல்லாமல் இந்தளவு வாக்குகள் பெற்றது பெரும் சாதனை. வோட்டுக்கு பணம் கொடுக்க வில்லை, பிரியாணி, சாராயம் கொடுக்க வில்லை, கொள்கை அடிப்படையில், இவ்வளவு வாக்குகள் . இன்னும் கடினமாக உழைத்தால் 2026 இல் பிஜேபி நிச்சயம் சாதனை படைக்கும்
ஐயா ராமானுஜரே, எங்களுக்கு வேலூர் தொகுதியில் பிஜேபி வேட்பாளர் ஏ சி சண்முகம் அவர்கள் பணத்தை தண்ணீராக செலவழித்ததை நாங்களே கண்ணால் பார்த்தோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இதே நிலைமைதான்.பெரிய நேர்மையாளர் போல பேசவேண்டாம்.அப்படியே இருந்தாலும் பிஜேபி வாங்கிய ஓட்டுகளில் முக்கால்வாசி பாமக வின் ஓட்டுக்கள்தான்.
, எங்களுக்கு வேலூர் தொகுதியில் பிஜேபி வேட்பாளர் ஏ சி சண்முகம் அவர்கள் பணத்தை தண்ணீராக செலவழித்ததை நாங்களே கண்ணால் பார்த்தோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இதே நிலைமைதான்.பெரிய நேர்மையாளர் போல பேசவேண்டாம்.அப்படியே இருந்தாலும் பிஜேபி வாங்கிய ஓட்டுகளில் முக்கால்வாசி பாமக வின் ஓட்டுக்கள்தான்.
மிக மிக சரியாக கூறினீர்கள்.
சென்னை தாம்பரத்தில் ரயிலில் நயினார் அவர்களின் 4 கோடி ரூபாய் பிடிப்பட்டதை மறந்துவிட்டிரா.
மேலும் செய்திகள்
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
17 minutes ago
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
28 minutes ago