உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பைக் மீது மரம் விழுந்தது: இளைஞர் உயிர் தப்பினார்

பைக் மீது மரம் விழுந்தது: இளைஞர் உயிர் தப்பினார்

நீலகிரி மாவட்டம், கூடலூர், 3வது மைல் அருகே, தேவர்சோலை சாலையில், மரம் மற்றும் மின் கம்பம் அவ்வழியாக சென்ற பைக் மீது சாய்ந்தது. பைக் சேதமடைந்தது; அதில், பயணித்த இளைஞர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை