உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளத்தனத்தால் காங்கிரசில் வந்த சிக்கல்

கள்ளத்தனத்தால் காங்கிரசில் வந்த சிக்கல்

திருச்சி லோக்சபா தொகுதி உறுப்பினராக கடந்த ஐந்தாண்டு காலம் இருந்த திருநாவுக்கரசருக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 'காங்கிரஸ் மாநிலத்தலைவராக இருந்த தமிழக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான எனக்கே இந்த நிலைமையா? பல முறை அறந்தாங்கி சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வாக தொடர்ச்சியாக இருந்ததோடு, எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் முக்கியமான அமைச்சராக இருந்திருக்கிறேன்.'தலைமுறை கடந்து அரசியல் தலைவராக இருக்கும் எனக்கு, திருச்சி 'சீட்' மறுத்ததில் திட்டமிட்ட சதி இருக்கிறது' என வெளிப்படையாக புலம்பிக் கொண்டிருக்கிறார் திருநாவுக்கரசர். அவர் திருச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக, காங்கிரசில் இருப்பவர்களே திட்டமிட்டு, தி.மு.க., மற்றும் கூட்டணியில் இருக்கும் இன்னொரு கட்சியான ம.தி.மு.க.,வுடன் பேசி, தொகுதியை காங்கிரசுக்கே இல்லாமல் செய்து விட்டதாக அரசியல் வட்டாரங்களில்பரபரப்பாக பேசுகின்றனர். மேலும் தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்election.dinamalar.com/?utm_source=web


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Lion Drsekar
மார் 23, 2024 11:35

தலைப்பு மிக அருமை, அது இல்லாமல் யார் தலைமை ஏற்று இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள் இருக்கப்போகிறார்கள், அதுவும் ஜனநாயகத்தின் ஒரு அமைப்பு தானே அதற்க்கு பல உறவு முறைகள் தமிழ் உள்ளன ஆகவே அது தவறாகவே கருதப்படாது அது போன்றவர்கள் தங்கள் தொண்டர்கள் , மற்றும் ஊடகங்களின் முன்னாள் தங்களின் தவறான உறவு முறைகளை மிகவும் பெருமையாக கூற, அதை தொண்டர்கள் ஆர்ப்பரித்து கைதட்டி ஒரு விழாகவே கொண்டாடுவதுதான் வழக்கம் வந்தே மாதரம்


Lion Drsekar
மார் 23, 2024 11:27

Posotion, Royal Facilities, Power, what else? For generations they wants to enjoy alone will not allow others to enter in to their place , Vandhe matharam


DUBAI- Kovai Kalyana Raman
மார் 23, 2024 08:40

Vetkam manam sudu soranai ilatha admaikal thann congress dmk katchikalil iruparkal manam iruntha katchiyai vitu veliyeru


மேலும் செய்திகள்







புதிய வீடியோ