உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் திரும்பியதும் உதயநிதி துணை முதல்வர்: மூர்த்தி பேச்சு

முதல்வர் திரும்பியதும் உதயநிதி துணை முதல்வர்: மூர்த்தி பேச்சு

மதுரை:மதுரையில் தி.மு.க., வடக்கு மாவட்டநிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ''முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர்அமெரிக்கா சென்றுள்ளார்.முதல்வர் அமெரிக்காவில் இரு்நது திரும்பி வந்தவுடன், உதயநிதி துணை முதல்வராக பொறுப்பு ஏற்பார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சோழநாடன்
ஆக 30, 2024 00:40

திமுகவினர் உதயநிதி துணைமுதல்வர் என்று சொல்லிக்கொண்டு திரியாமல்.... போய் புள்ள குட்டிங்களைப் படிக்கவைக்கலாம்.... வெட்டிப்பேச்சு... இது திமுகவின் வெற்றிக்கு உதவாது.


T.sthivinayagam
ஆக 29, 2024 20:46

துணை முதல்வர் பதவி தேவையில்லை மத்திய உள்்துறை அமைச்சர் மகன் போல கிரிகெட் தலைவர் பதவி இருந்தால் லாபம் என்று மக்கள் கூறுகின்றனர்


Ramesh Sargam
ஆக 29, 2024 20:39

இந்த அள்ளக்கைகள் கூச்சல் தாங்கமுடியவில்லை. ஏன் முதல்வர் ஊரில் இல்லாத இந்த சமயத்தில் உதய நிதியை முதல்வர் ஆக்கிவிடுங்களேன்... முதல்வர் திரும்பி வந்தால் பிறகு பார்த்துக்கலாம்...


Ramesh Sargam
ஆக 29, 2024 20:39

இந்த அள்ளக்கைகள் கூச்சல் தாங்கமுடியவில்லை. ஏன் முதல்வர் ஊரில் இல்லாத இந்த சமயத்தில் உதய நிதியை முதல்வர் ஆக்கிவிடுங்களேன்... முதல்வர் திரும்பி வந்தால் பிறகு பார்த்துக்கலாம்...


A.Muralidaran
ஆக 29, 2024 19:41

அலங்காநல்லூரில் எம் சாண்ட் தொழில் ஜோராக நடக்கும் போது உங்களுக்கு என்ன கவலை


Mani . V
ஆக 29, 2024 19:25

இதுதான் தமிழக மக்களின் தலைவிதி என்றால் அந்தக் கொடுமையையும் அனுபவித்துதானே தீர வேண்டும். பாவம் தமிழக மக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை