உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வட்டி விகிதம் என்ன?

வட்டி விகிதம் என்ன?

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் வீட்டுக்கடன், 12.5 சதவீத வட்டியில் வழங்கப்பட்டு வந் தது; தற்போது, 13 சதவீதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள், பழைய வீட்டை பழுதுபார்க்க, விரிவாக்கம் செய்ய கடன் வழங்கும்போது, 13 சதவீத வட்டி விகிதமே கடைபிடிக்கப்படுகிறது. இந்த பின்னணியில், அடுக்குமாடி குடியிருப்புகள் மறுசீரமைப்புக்கான கடன் வழங்குவதற்கான வட்டி விகிதங்கள், இன்னும் முடிவு செய்யப்படவில்லை என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ