உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்.பி.,க்கள் பதவி ஏற்பு; உறுதிமொழி எடுப்பதில் மாற்று வார்த்தை பிரயோகம்

எம்.பி.,க்கள் பதவி ஏற்பு; உறுதிமொழி எடுப்பதில் மாற்று வார்த்தை பிரயோகம்

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும், சிறப்பு பேச்சுகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pslsgr6f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்றைய நிகழ்ச்சியில்,

எம்.பி.,க்கள் பதவி ஏற்கும் போது வாசிக்கும் உறுதிமொழியுடன் வேறு எந்த வார்த்தையும் சேர்க்கக் கூடாது என லோக்சபா விதிகள் திருத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்நிலையில், உறுதிமொழி குறித்து சபாநாயகர் அறிவிப்பின் பின்னணி என்ன? என்பது குறித்து விவாதம் நடந்தது. இது தொடர்பான விவாதத்தை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யலாம்.https://www.youtube.com/watch?v=HakwNKE1YZ4


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

KUMARAN TRADERS
ஜூலை 06, 2024 16:56

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்த மாதிரி பாராளுமன்றில் நடக்கிறது ஏனென்றால் இந்திரா காந்தி மாதிரி ஒரு துணிச்சல் இல்லாதவர்கள் பாரதியார் சார்பாக கட்சிக்காரர்கள் அமேசான் எல்லாம் உள்புற அமைச்சருக்கே லாயக்கு இல்லாதவர்


Kasimani Baskaran
ஜூலை 06, 2024 14:37

நாட்டுப்பற்றை உறுதிப்படுத்தும் எத்தகைய வாசகங்களையும் சொல்லலாம். தனி மனிதப்புகழ்ச்சி அல்லது தேவையற்றர்களை சேர்த்து உருட்டுவது நல்லதல்ல. தண்டனைக்கு மிக அதிக வாய்ப்புள்ள வழக்குகளில் ஜாமீனில் இருப்பவர்கள் உறுதி மொழி எடுப்பது மகா சோகமானது - அரசியலமைப்புச்சட்டத்தை கேவலப்படுத்தியது போல. ஓராண்டுக்குள் வழக்குகளை முடிக்கவில்லை என்றால் பதவியை பறிக்க வேண்டும். நீதித்துறை இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம்.


Lion Drsekar
ஜூலை 06, 2024 12:44

அரசன் எப்படியோ படிதான் மக்களும் என்பதற்கு இவர்கள் தன்னை தரம் தாழ்த்தி நடந்துகொண்டது போல் இனி குளத்தில் போட்ட கல்லால் வளயம்போல் வலயம்போல் இது மாநகராட்சி , ஊராட்சி போற எல்லா நிலைகளிலும் , பள்ளி முதல்வர்கள் ,கல்லூரி முதல்ரவர்கள் வரை பதவி ஏற்கும்போது இதே போன்று குறுநில மன்னர்களின் வாரிசுகளின் பெயரைக்கூறி சாமிவந்தது போல் கத்தி கூப்பாடு போட்டு பதவி ஏற்பார்கள் . வந்தே மாதரம்


arul raj
ஜூலை 06, 2024 10:00

99 எதிர்க்கட்சி ஆக ஆனதற்கு இந்த நிலைமை என்றால்.


A Viswanathan
ஜூலை 06, 2024 09:27

கண்டிப்பாக முறை படுத்த வேண்டும்.இல்லை என்றால் பாரதத்திற்க்கு எதிராக கூவுவார்கள்.


M Ramachandran
ஜூலை 06, 2024 09:19

அவசியமான சட்ட நட வடிக்கை.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ