உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே மின் தடை தான்

தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே மின் தடை தான்

தமிழகத்தின் குமரி முனையில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டு, ஆன்மிக பூமி என நிரூபித்துவிட்டார். அவரை பற்றிய 'மீம்ஸ்' அதிகம் வருகிறது. கேலி, கிண்டல்களை தவிர்க்க வேண்டும்.கருத்துக் கணிப்புகளை காட்டிலும், தேர்தல் முடிவுகளில் பா.ஜ.,வுக்கு அதிக இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பா.ஜ., அதிக இடங்களை பிடித்து, மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார். தமிழகம் மின் மிகை மாநிலம் என, முதல்வர் அறிக்கை வெளியிடுகிறார். நேற்றிரவு, என் வீட்டிலேயே மின் தடை ஏற்பட்டது. வியாழக் கிழமை, சாய்பாபா கோவில் செல்லும் போது, கோடம்பாக்கம் முழுதும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கிக் கிடக்கிறது. தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே, மின் தடை தான். திருமாவளவன் பிரதமர் கனவு காண்கிறார்; தாமரை நிச்சயம் மலர்ந்தே தீரும்.- தமிழிசை முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

MADHAVAN
ஜூன் 03, 2024 11:07

தமிழிசைக்கு இது கடைசி தேர்தல், இனிமேல் இவரால் தேர்தலில் டெபொசிட்க்கூட வாங்கமுடியாது,


MADHAVAN
ஜூன் 03, 2024 11:02

இந்தியாவிலேயே தமிழகம் மின் பகிர்மானத்தில் சிறப்பாக இருக்குன்னு மத்திய அமைச்சரவை சொல்லி 10 நாள் ஆகுது


CHELLAKRISHNAN S
ஜூன் 03, 2024 13:37

in our area, east tambaram, daily night we experience power cut.


W W
ஜூன் 03, 2024 09:47

வாயில் வடை சுடும் குருமாவிற்கு டெபாசிட் கிடைக்குமா ?


VENKATASUBRAMANIAN
ஜூன் 03, 2024 08:27

தமிழிசை தவறு செய்து விட்டார். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து இருக்கக்கூடாது.


R.RAMACHANDRAN
ஜூன் 03, 2024 08:02

அரசியல் வாதிகளால்/சுயநல வாதிகளால் இந்தியா ஆன்மீக பூமி என்பது மாறி லௌகிக/லோகாயத/நாத்திக பூமி ஆகிவிட்டது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை