உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள் 10 பேர் இடமாற்றம்

கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர்கள் 10 பேர் இடமாற்றம்

சென்னை : தமிழகத்தில், கூட்டுறவுத் துறையில், இரண்டாண்டு பணி நிறைவு செய்தவர்கள் மற்றும் பல்வேறு முறைகேடு புகார்களுக்கு ஆளான இணைப்பதிவாளர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பெயர் புதிய இடம் பழைய இடம்1.குழந்தைவேலு மண்டல இணைப்பதிவாளர், திருவண்ணாமலை காத்திருப்போர் பட்டியல்2.ராமதாஸ் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, ஈரோடு சேலம் மத்திய கூட்டுறவு வங்கி3.ஜோகி இணைப்பதிவாளர், தர்மபுரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை,சேலம்4.வனிதா இணைப்பதிவாளர், நீலகிரி காத்திருப்போர் பட்டியல்5.தேவகி இணைப்பதிவாளர், பூங்கா நகர் விடுப்பில் இருந்தவர்6.சித்ரா மத்திய கூட்டுறவு வங்கி, காஞ்சிபுரம் பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை7.சுப்ரமணியன் இணைப்பதிவாளர், விருதுநகர் இணைப்பதிவாளர், திருவண்ணாமலை8.ரவிச்சந்திரன் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, காஞ்சிபுரம் காத்திருப்போர் பட்டியல்9.லோகநாதன் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை, சேலம் மத்திய கூட்டுறவு வங்கி, ஈரோடு10.ரேணுகா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, ஈரோடு காத்திருப்போர் பட்டியல்இவர்களுக்கான இடமாற்ற உத்தரவை, அரசு செயலர் ராமநாதன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை